இதோ ஸ்டாலினின்  அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்!

Here is Stalin's next ridiculous plan! It is now in effect in all temples!

இதோ ஸ்டாலினின்  அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்! திமுக ஆட்சிக்கு வந்தது எடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்க வழக்கத்தையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியது. அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு கொண்டுவந்தனர். அத்துடன் தமிழகத்தில் முதன்முதலாக பெண் அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப் படுவது அமல்படுத்தப்பட்டது. இவ்வாறான பல புதிய … Read more

ஏழைகள் வயிற்றில் அடிக்காதிர்! டிடிவி தினகரன் சுரீர்!

ஏழைகள் வயிற்றில் அடிக்காதிர்! டிடிவி தினகரன் சுரீர்!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்திய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா உணவக பணியாளர்கள் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும், அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என்றும், குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை, 1700 ரூபாய் விற்பனையாகும், இடத்தில் 30 பேர் வேலை செய்கிறார்கள். 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி … Read more

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முன் தினம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Read more

பொங்கலோ பொங்கல்! குடிமகன்களுக்கு அதிர்ச்சியளித்த டாஸ்மாக் நிறுவனம்!

பொங்கலோ பொங்கல்! குடிமகன்களுக்கு அதிர்ச்சியளித்த டாஸ்மாக் நிறுவனம்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.அதன்படி பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி இருக்க கூடிய ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி மாதம் 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மற்றும் திருவள்ளுவர் தினமான 18ஆம் தேதி மற்றும் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் மற்றும் குடியரசு … Read more

ரத்தாகிறதா கூட்டுறவு சங்க தேர்தல்! இன்று சட்டசபையில் மசோதா தாக்கல்!

ரத்தாகிறதா கூட்டுறவு சங்க தேர்தல்! இன்று சட்டசபையில் மசோதா தாக்கல்!

2018 ஆம் வருடம் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் மழையில் இருக்கின்ற சூழ்நிலையில் அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடன் வழங்கப்பட்டதில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பல விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்ட சபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக … Read more

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

Mom restaurant closure? DMK's revenge power game!

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அதிமுக வை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது.பல பிரமுகர்கள் அரசை ஏமாற்றி வெளியே சுற்றி கொண்டிருக்கும் வேளையில் அவற்றை கண்டு கொள்ளாமல்,அதிமுக வை மட்டும் திட்டமிட்டு படிப்படியாக பழிவாங்கி வருகிறது.பத்தாண்டுகள் ஆட்சியில் அமர முடியாமல் போனதால் தற்போது அதிகாரம் … Read more

இந்த விவகாரத்தில் அரசுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

இந்த விவகாரத்தில் அரசுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது, அதன் நிறைவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த கட்சி உறுப்பினரே தற்சமயம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கான மத்திய அரசின் அரசாணை என்னிடம் உள்ளது என்று தெரிவித்தார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை இதற்கு பதிலளிக்க … Read more

இதில் ஏதாவது தவறு நடந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அதிரடி!

இதில் ஏதாவது தவறு நடந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் தமிழக மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். நாடு முழுவதும் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் இந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களிடையே தனி மகிழ்ச்சி பொங்கி வழியும். ஏனென்றால் இந்த பொங்கல் விழாவின் போது தான் உழவுத் தொழிலை மதித்து உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் சூரியன் உள்ளிட்டவைகளுக்கு தனி சிறப்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டு அவர்களுக்கு பூஜைகள் நடத்தப்படும். அத்துடன் உறவினர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து … Read more

அம்மா கிளினிக் மூடல் விவகாரம்! சட்டசபையில் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் காரசார விவாதம்!

அம்மா கிளினிக் மூடல் விவகாரம்! சட்டசபையில் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் காரசார விவாதம்!

நேற்று முன்தினம் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது, வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளும், வெளியேறினர். இந்த நிலையில், நேற்றைய தினம் அம்மா கிளினிக்கை மூடிய விவகாரத்தில் சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு யாரும் பதற்றப்பட வேண்டாம்! கூலாக பதில் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்!

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு யாரும் பதற்றப்பட வேண்டாம்! கூலாக பதில் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்!

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி விடுதியிலேயே தனிமைப் படுத்தப் பட்டார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று மேலும் 14 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, இதன் காரணமாக, அந்த கல்லூரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்திருக்கிறது. இவர்களில் 66 பேருக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி … Read more