தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக களம் இறங்கினர். அதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகத்தீவிரமாக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கியது. அதேநேரம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கும் வாழ்க்கை என்ற நிலையில், அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிக தீவிரமாக பணியாற்றியது. இதற்கு நடுவில் சசிகலா திடீரென்று தான் அரசியலில் … Read more

பிரதமரின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து! காரணம் என்ன?

பிரதமரின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து! காரணம் என்ன?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அகில இந்திய இளைஞர் திருவிழா வருகின்ற 12ஆம் தேதி ஆரம்பித்து 16ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகளை புதுச்சேரி அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய அமைச்சர் நேற்று முன்தினம் விழாவிற்கான ஏற்பாடுகளை நோட்டமிட்டார். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 7500 இளைஞர்கள் பங்கேற்றுக் கொள்வார்கள் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை பிரதமர் … Read more

சென்னையில் மருத்துவர்களை அலறவிடும் நோய் தொற்று பாதிப்பு!

சென்னையில் மருத்துவர்களை அலறவிடும் நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டில் சென்ற மாதம் வரையில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு ஒரு சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அறையிலிருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கை … Read more

பனிமூட்டம் காரணமாக நடைபெற்ற கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி!

பனிமூட்டம் காரணமாக நடைபெற்ற கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகில் இருக்கின்ற சிறுகளத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி வாட்டர் சர்வீஸ் வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் உறவினர் மூலமாக இடத்தை தேர்வு செய்து இருக்கிறார். அதோடு இதற்கான பொருட்களை சென்னையில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்த அவர், பணத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி விட்டு அதன்பிறகு பேர் வேலூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் இருக்கின்ற உறவினரை சந்திப்பதற்காக சென்றார். அதனடிப்படையில் சுந்தரமூர்த்தி சிறுகளத்தூர் … Read more

தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தமிழகம்!

தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தமிழகம்!

நோய்த்தொற்று பரவல் தீவிரத்தை கட்டுப் படுத்தும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவுநேர ஊரடங்கை முன்னிட்டு நகரின் முக்கிய சாலைகள் தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டன, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜிபி ரோடு, ஸ்டெர்லிங் சாலை, பீச் சாலை, பெரியார் சாலை, ஜி என் சிட்டி சாலை, … Read more

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்  மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more

பேண்டை இறக்கி அந்தரங்க பகுதிக்கு மேல் ஆண்ட்ரியா செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்! 

The act of Andrea dropping the band over the private part! Photo goes viral!

பேண்டை இறக்கி அந்தரங்க பகுதிக்கு மேல் ஆண்ட்ரியா செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்! ஆண்ட்ரியா தமிழ் திரை உலகில் முதலில் ஒரு பின்னணிப் பாடகியாக வலம் வந்தார். அதனை அடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இவன் இவரின் கதாபாத்திரம் அதிக ரசிகர்களை சேர்த்தது. இவர் முதன்முதலில் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் பின்னணி பாடகியாக பாடினார். அதற்குப்பிறகுதான் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க வாய்ப்பு … Read more

சமந்தா மற்றும் பிரபல தமிழ் நடிகர் படுக்கையில் செய்த காரியம்! வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்!

What Samantha and the famous Tamil actor did in bed! Shocking photo released!

சமந்தா மற்றும் பிரபல தமிழ் நடிகர் படுக்கையில் செய்த காரியம்! வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்! சமந்தா தற்போது நடித்து வரும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் சமந்தா நாகசைதன்யா இடையே விவாகரத்து ஏற்பட்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டது இருவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இதற்கு காரணமாக சமந்தா … Read more

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!!

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!!

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!! கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் … Read more

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Bus bookings stop! Important information released by the government!

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் … Read more