தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஆளுநர் உரை! மருத்துவர் ராமதாஸ்!

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஆளுநர் உரை! மருத்துவர் ராமதாஸ்!

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதோடு ஆளுநர் உரையில் எந்த விதமான … Read more

தமிழக டிஜிபிக்கு கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக டிஜிபிக்கு கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தேசிய சின்னங்கள்,அரசு முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில, அரசுகளின் சின்னங்கள், முத்திரைகளை, தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வருகின்ற அல்லது வைக்கப்பட்டிருக்கின்ற முத்திரைகளை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக டிஜிபி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட … Read more

எதற்கும் உதவாத கவர்னர் உரை ஓபிஎஸ் அதிரடி!

எதற்கும் உதவாத கவர்னர் உரை ஓபிஎஸ் அதிரடி!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஆளுநர் உரையில் ஏதாவது உள்ளதா? என்று நானும் ஆராய்ந்து பார்த்தேன் ஆனால் அதற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் தடுப்பூசிக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி … Read more

சிறப்பான கவர்னர் உரை ஆற்றப்பட்டிருக்கிறது! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

சிறப்பான கவர்னர் உரை ஆற்றப்பட்டிருக்கிறது! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார் அதன்பிறகு அவைக்கு வெளியே பத்திரிக்கையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது திமுக ஆட்சி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு சட்டசபைக்கு வெளியே அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை அரசு நிறைவேற்றி இருக்கிறது என்பதையெல்லாம் தொகுப்பாக எடுத்துக்கூறி சிறப்பான கட்டுரை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதிமுக … Read more

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! ஆளும்கட்சியின் முதுகில் குத்திய கூட்டணி கட்சி சட்டசபை உறுப்பினர்கள்!

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! ஆளும்கட்சியின் முதுகில் குத்திய கூட்டணி கட்சி சட்டசபை உறுப்பினர்கள்!

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமானது. அந்த சமயத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன்பிறகு அவைக்கு வெளியே எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளித்ததாவது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது, துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து, உள்ளிட்டவை மறுபடியும் தலைவிரித்தாடுகின்றன என கூறியிருக்கிறார். மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2015ஆம் … Read more

சென்னை எம்ஐடி கல்லூரி விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோய்தொற்று உறுதி!

சென்னை எம்ஐடி கல்லூரி விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோய்தொற்று உறுதி!

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இருக்கிற அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகம் இருக்கிறது இங்கே வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த 1,650 மாணவர்களில் சிலருக்கு சென்ற சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, விடுதியில் தங்கியிருந்த எல்லோருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 9ஆம் தேதியிலிருந்து 1617 மாணவர்களுக்கு தொடர்ந்து நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக 60 நபர்களுக்கு நோய் தொற்று … Read more

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ!

Surya Jyotika's viral video mixing the internet!

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ! சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தும் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணமாகி சில ஆண்டுகள் சிறை பக்கமே வராமல் இருந்த ஜோதிகா மகளிர் மட்டும் என ஆரம்பித்து பல பெண்கள் சார்பான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படத்தை அவரது கணவரை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது சூர்யாவின் ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் … Read more

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி?

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி?

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி? சுமார் கடந்த இரண்டு வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும், ‘அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தின. இந்தியாவிலும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ளும் வண்ணம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் தடுப்பூசியை இரண்டு தவணையாக செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி … Read more

மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்! அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் அறிவித்த தேதியில் திரையரங்குகளில் வெளியாகுமா? ஆகாதா? என்கிற குழப்பத்துக்கு மத்தியில் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சொன்ன தேதியில் கடந்த நவம்பர் … Read more

நடிகர் அருண்விஜய் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Actor Arunvijay admitted to hospital Corona infection confirmed!

நடிகர் அருண்விஜய் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் தொடர்ந்து பல … Read more