ஒரு சவரன் 36,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை.! பொதுமக்கள் அதிர்ச்சி‌.!!

ஒரு சவரன் 36,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை.! பொதுமக்கள் அதிர்ச்சி‌.!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌.200 உயர்ந்து நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் … Read more

மாநில ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நோய்த்தொற்று பிடியில் சிக்கி இருக்கிறார்கள்! மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!

மாநில ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நோய்த்தொற்று பிடியில் சிக்கி இருக்கிறார்கள்! மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது ஆரம்பத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதனால் பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கு மத்திய அரசு தரப்பிலோ பொதுமக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம், மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து கொடுத்து தான் ஆக வேண்டும், அதனை அவர்கள் சகித்துக் கொண்டுதான் ஆக … Read more

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சரிந்து கொண்டு வந்தது இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 12428 நபர்களுக்கும், நேற்றையதினம் 13 ஆயிரத்து 450 ஒரு பேருக்கும், நோய்த் தொற்றுப் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 157 நபர்களுக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இது நேற்றைய பாதிப்பை விடவும் 20.1% அதிகம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் … Read more

இதுவல்லவா தீபாவளி ஃபண்ட்.!! குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்.!!

இதுவல்லவா தீபாவளி ஃபண்ட்.!! குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்.!!

தீபாவளி என்றாலே விதவிதமான வெடிபொருட்கள் புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், பட்டாசு, இனிப்புகள் புத்தாடை என விமரிசையாக கொண்டாடப்படும். தீபாவளி பரிசுப் பொருட்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை மட்டும் தான் இதுவரை நாம் பார்த்திருப்போம். ஆனால், சென்னையில் ஒருவர் குடிமகன்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் கண்டுபிடிக்கிற களத்தில் குதித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் 200 ரூபாய் வீதம், 10 மாதங்கள் பணத்தை கட்டினால் 700 ரூபாய் மதிப்புள்ள புல் பிராண்டி, கூலிங் பீர் 3, ஒயின் 1/2, … Read more

இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

 இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் எழுந்து வந்ததில் மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு … Read more

இனி ரேஷன் கடைகளின் மூலம் சிலிண்டர் விற்பனை-மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!

இனி ரேஷன் கடைகளின் மூலம் சிலிண்டர் விற்பனை-மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லரை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக … Read more

ஒகேனக்கல்லுக்கு குறைந்த நீர் வரத்து!

ஒகேனக்கல்லுக்கு குறைந்த நீர் வரத்து!

தமிழகத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆறுகளில் காவிரி நதியும் ஒன்று கர்நாடக மாநிலம் குடகு மலை பகுதியில் உருவாகும் இந்த காவேரி ஆறு தமிழகத்தில் பல பகுதிகளில் தவழ்ந்து வருகிறது. இந்த காவிரி ஆற்றில் நீர் வந்தால் மட்டுமே தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை செய்யமுடியும் இப்படியான சூழ்நிலையில், காவிரியாற்றில் நீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு பல ஆண்டு காலமாக முரன் பிடித்து வந்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளிலிருந்தே பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் அநேக பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம், காரைக்கால், உள்ளிட்ட … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.!!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.!!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகரும் என்பதால் … Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த விடுமுறை மாறுபடும். அதனால், பொதுமக்கள் தங்களுக்கு … Read more