105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!! சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் … Read more

நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக … Read more

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை…..

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை.....

தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என அந்த வாரம் முழுக்க பல இடங்களில் விடுமுறை விடப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். பட்டாசு, பலகாரம்,புத்தாடை, புதுப்படம் என அன்றைய நாள் ஒரு திருவிழா போல இருக்கும். தமிழக அரசு எப்போதும் … Read more

கள்ளகுறிச்சி பட்டாசு கடை தீ விபத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Pakir facts revealed in the firecracker shop fire accident! Increase in the number of victims!

கள்ளகுறிச்சி பட்டாசு கடை தீ விபத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒரு மளிகைக் கடை உள்ளது. அங்கு வருடா வருடம் தீபாவளி சமயங்களில் பட்டாசுகளையும் விற்பனை செய்வாராம் அந்த கடையின் முதலாளி. அவரது பெயர் செல்வகணபதி. மேலும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையையும் குடோனாக பயன்படுத்தி, தற்போது விற்று லாபம் பார்க்கலாம் என அங்கும் பட்டாசுகளை சேகரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் … Read more

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு … Read more

இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்!

So many crores of jewelry loan fraud! Government action! 3 people fired!

இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி என மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன் படி தற்போது கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற நபர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அந்த … Read more

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!

Local government job locally! People do not miss this opportunity!

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்! பொதுவாக மக்களுக்கு  அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு உள்ளது. அதிலும் ஒருசிலருக்கு மத்திய அரசின் வேலை கிடைக்க வேண்டுமென்று ஆசையும் உள்ளது.அவற்றில் பலர் வேலை கிடைக்க வேண்டுமென்று தேர்வுக்கு படித்து வருவதும் வழக்கமாக நடப்பது ஒன்று தான்.அதுமட்டுமின்றி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு என்று பல இன்ஸ்டிடியூட்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது ஓர் பொற்காலம். அந்த … Read more

ஷாரூக்கானுடன் கைகோர்க்கும் சமந்தா.?! நயன்தாராவுக்கு என்னாச்சு.? பரிதாப நிலையில் அட்லீ.! 

ஷாரூக்கானுடன் கைகோர்க்கும் சமந்தா.?! நயன்தாராவுக்கு என்னாச்சு.? பரிதாப நிலையில் அட்லீ.! 

அட்லி முதன் முதலில் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அவர் ஹீரோயினாக நயன்தாராவை வைத்து படம் எடுத்திருந்தார். ராஜா ராணி படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை. அதன்பின் அட்லி நடிகர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் … Read more

மாணவிகள் கழிவறையில் மர்ம பொருள்!! அருகில் சென்ற பணியாளருக்கு அதிர்ச்சி!!

மாணவிகள் கழிவறையில் மர்ம பொருள்!! அருகில் சென்ற பணியாளருக்கு அதிர்ச்சி!!

வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் அனைத்தும் வீட்டில் இருந்து கொண்டு மிகவும் அராஜகம் செய்வதால் எப்பொழுது பள்ளிகள் திறக்கும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பலரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட காரணத்தால் வைரஸ் தொற்று குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலில் நிறைய மாநிலங்களில் பள்ளிகள் திறந்து உள்ளது. அந்த வகையில் வரும் 1ஆம் தேதி முதல் கேரளாவில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் திறக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பல … Read more

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 228 குறைந்து ரூபாய் 36,064-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற … Read more