பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியில் முருகன் பட்டாசு கடையில் நேற்று எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் தீ ஏற்பட்டது. அந்த பட்டாசு கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அது பட்டாசு கடை என்பதன் காரணமாக தீ மளமளவென பற்றி எறிய ஆரம்பித்தது. அங்கு உள்ளே இருந்த வேலையாட்கள் பலர் அங்கேயே மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. … Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!!

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!!

இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதன் அடிப்படையில் மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் என்றும், படிப்படியாக இது மேற்கு நோக்கி … Read more

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் வரும் 30ஆம் தேதி மதுக்கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு..வீடியோ.!!

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு..வீடியோ.!!

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அருகில் இருந்த பேக்கரியில் 6 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் … Read more

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

OPS - சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

மத மோதலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்த பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு விட்டதாக கடந்த அக்டோபர் 16-ம் தேதி பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று பாஜக … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதபோது அனுமதிக்கப்பட்ட திலிருந்து அவர் மரணம் வரை பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாகவே இருக்கிறது. அது குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி … Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!

பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் இரயில்களில், நவம்பர்-1 முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளையும் இணைத்து இயக்க இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை பரவல் தீவிரமடைந்த காரணத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு முதல் பரவல் தொற்று பாதிப்பு குறைந்து விட்டதால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ரிசர்வ்டு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கி வந்தது தெற்கு இரயில்வே. இந்நிலையில், தற்போது … Read more