தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காலை … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!

Good news for train passengers! Also running from November 1st!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை … Read more

பெண்களுக்கு இனி ‘புதிய ரேஷன் கார்டு’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

பெண்களுக்கு இனி 'புதிய ரேஷன் கார்டு'- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

கணவனால் கைவிடப்பட்ட அல்லது மறுவாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் போது நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வலியுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள காரணத்தாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று … Read more

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

நாஞ்சில் சம்பத் முதன் முதலாக மதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றதுடன் இன்னோவா காரையும் பெற்றார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவையும் ஆதரித்து பேசி வந்தார். பின்னர் தினகரனிடமிருந்து … Read more

தமிழகத்தில் பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

தமிழகத்தில் பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் நேற்று முதல் தொடங்கியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மழை நீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு, அதற்கென தனித் தனியாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் ‌. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. … Read more

பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது‌.!!

பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது‌.!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அங்கு, 144 தடை … Read more

விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

சென்னை சேத்துப்பட்டை சார்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன் மர்ம நபர்களால் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். 50 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இளங்கோவன் தனது நண்பன் ஜெயவேலுவுடன் சிட்டிபாபு தெருவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் … Read more

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த  அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது. நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா / குட் நவம்பர் 3 … Read more

2-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

2-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது . உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. … Read more

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழை தான். இது வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஆரம்பமாகும். இந்த சூழ்நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 28 தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நேற்றைய தினமே பருவ மழை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் … Read more