மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!!

Heavy rains and landslides continue in Maharashtra 136 killed !! People in grief !!

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!! மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் புனேவில் 84,452 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பொழியும் கனமழை காரணமாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்காட் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் உயிரிழந்ததாக … Read more

இன்று வெளியாகிறது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்! தெரிந்துகொள்வது எப்படி?

இன்று வெளியாகிறது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்! தெரிந்துகொள்வது எப்படி?

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்தனர் அதன்பின்னர் நோய் தொற்று பரவலுக்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தற்போது பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்தும் மெல்ல, மெல்ல செயல்பட தொடங்கி வருகிறது.அந்த வேகத்தில் தற்சமயம் பள்ளிகள் செயற்படாவிட்டாலும் ஆசிரியப் பெருமக்கள் பள்ளிகளுக்குச் சென்று அங்கே இருக்கக் கூடிய வேலைகளை கவனிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது எதிர்வரும் கல்வியாண்டிற்கான புத்தகங்கள் வழங்குவது, … Read more

இசைப்புயல் செய்த காரியம்!! நெகிழ்ந்து போன மூன்றெழுத்து நடிகர்!!

The thing that made the music storm !! Flexible three-letter actor !!

இசைப்புயல் செய்த காரியம்!! நெகிழ்ந்து போன மூன்றெழுத்து நடிகர்!! இசைஞானி இளையராஜா இவர் இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர் அக்னி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1966ஆம் ஆண்டு அறிமுகமானார். மேலும் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படத்துறை சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான … Read more

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்!

Is all this suicide? The tragedy committed by the medical student!

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்! சென்னையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த, புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி. 20 வயதான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில், உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவி காப்பி அடித்ததாக, ஆசிரியர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்து … Read more

பெண்ணை இதற்காக ஏமாற்றிய வாலிபர்! நீதிமன்றம் செய்த அதிரடி!

The young man who cheated on the girl for this! Court action!

பெண்ணை இதற்காக ஏமாற்றிய வாலிபர்! நீதிமன்றம் செய்த அதிரடி! கடலூர் மாவட்டத்தில், மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். 57 வயதான இவரது  மனைவி ராஜேஸ்வரி மற்றும் இவர்களது மகன் பிரபு உடன் வசித்து வருகின்றனர். பிரபுவுக்கு வயது 25 ஆகும். இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதைக் காரணமாக வைத்து அவரிடம் பிரபு பலமுறை உல்லாசம் அனுபவித்து உள்ளார். தற்போது அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தன்னை திருமணம் … Read more

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!

Happy news for students who are going to write the entrance exam !! Tamil Nadu government order !!

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழ்நாட்டில் கோரோனோ நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் கோயில்கள் போன்ற பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதில் கடைகள் திறப்பது மற்றும் பல்வேறு நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நூலகங்களும் கோரோனா நோய் … Read more

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! உற்சாகத்தில் நடிகர் மற்றும் நடிகை!! வந்து குவியும் வாழ்த்துக்கள்!!

Famous actor gives birth to baby girl !! Excited actor and actress !! Congratulations on coming and accumulating !!

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! உற்சாகத்தில் நடிகர் மற்றும் நடிகை!! வந்து குவியும் வாழ்த்துக்கள்!! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகிய ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட … Read more

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!!

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!!

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!! தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்து இருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 14 லட்சத்து ஆயிரத்து 894 பள்ளி மாணவர்கள் மற்றும் 19 … Read more

பொதுமக்களுக்கு இன்பச் செய்தி!! பேருந்துகளில் இனி இது உண்டு!!

பொதுமக்களுக்கு இன்பச் செய்தி!! பேருந்துகளில் இனி இது உண்டு!!

பொதுமக்களுக்கு இன்பச் செய்தி!! பேருந்துகளில் இனி இது உண்டு!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். … Read more

கோழியிலிருந்து முட்டை வந்ததா?? முட்டையிலிருந்து கோழி வந்ததா?? இதுக்கு விடை கிடைச்சுடுச்சு!!

Did the egg come from the chicken ?? Did the chicken come from the egg ?? The answer to this is available !!

கோழியிலிருந்து முட்டை வந்ததா?? முட்டையிலிருந்து கோழி வந்ததா?? இதுக்கு விடை கிடைச்சுடுச்சு!! உங்களிடம் இந்த ஒரு கேள்வியை பலர் பலவிதத்தில் கேட்டிருப்பார். ஆனால் அதற்கு உங்களுக்கு இதுவரை பதில் கிடைத்து இருக்காது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அப்படி என்ன கேள்வி என்று தானே யோசிக்கிறீர்கள்? அது கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விதான். இனிமேல் உங்களிடம் யாராவது கோழி முதலில் வந்ததா? இல்லை முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்வி … Read more