பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!

Tragedy at Chidambaram Natarajar Temple Devotees in grief!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிக அளவு மக்களை தாக்கியது.அதேபோல் இரண்டாவது அலைல் தான் அதிகப்படியான உயிர் சேதங்களும் நடந்தது.மேலும் கொரோனா தொற்று  அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்தவகையில் பிரசித்திப்பெற்ற கோவில்களின் விழாக்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு போட்டது. அந்த வகையில் தற்போது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் … Read more

தலை கால் புரியாமல் வானில் பறக்கும் ரசிகர்கள்!! அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

The next update of the movie Valimai is coming !! Do you know when the teaser will be released?

தலை கால் புரியாமல் வானில் பறக்கும் ரசிகர்கள்!! அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார் மற்றும் போனிகபூர் தயாரிக்கின்றார். மேலும் இந்த படம் நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி 2 வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. பொதுவாக ஒரு படத்தை துவங்கி ஒரு வருடம் அல்லது அதற்கு குறைவான மாதங்களில் … Read more

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்!

Rs 86,000 per SIM !! Government employee in shock!

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்! இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இந்த ஸ்மார்ட் போன் மூலம் பல தொழில்நுட்பங்களும் வளர்கின்றது.அதற்கு ஏற்றாற்போல் பல மோசடி கும்பல்களும் வளர்ந்து வருகிறது.மக்கள் பலர் இந்த மோசடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு மாட்டி கொள்பவர்கள் லட்ச கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.அரசாங்கம் தொடர்ந்து இதுபற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறது.ஆனால் மக்களோ சில நேரங்களில் விழிப்புணர்வின்றி நடந்து கொள்கின்றனர். மக்கள் செல்போனிற்கு,வங்கியிலிருந்து அழைப்பது … Read more

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். … Read more

அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விஜய் அவர்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரும் வழியை தடை விதிக்கக்கோரி விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கூறியதாவது, நாங்கள் சமூக நீதிக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்கள் இந்த மாதிரியான வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நடிகர்கள் அனைவரும் ரியல் … Read more

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!

Cupid who cheated many lakhs by claiming that he can get married!

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்! பெங்களுரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண். இவர் சமீபத்தில் ஒரு ஒயிட்பீல்டுபொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து என் செல்போனுக்கு ஒரு நபர் என்னை அழைத்துப் பேசினார். அவர் என்னைத் திருமணம் செய்வதாகவும் கூறினார் … Read more

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

The action taken by the waiter in response! Shocked public!

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்! பெலகாவி மாவட்டத்தில் சிக்கோடி தாலுக்கா ஒன்றில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டிஎஸ்.ஜெயதார் இரண்டாம் நிலை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் ஒன்றை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அந்த தாசில்தார் உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த மகன் தனது தாயுடன் … Read more

முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி! தமிழகம் முழுவதும் வருடம் வருடம் நீட் தேர்வுக்கான பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது.இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் பலமுறை கோரியும் மத்திய அரசு எந்தவித பதிலும் தரவில்லை.அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுதலிலும் மத்திய அரசு கர்நாடகாவிற்கும் ஆதரவு தெரிவிப்பதால் நாம் கேட்கும் கோரிக்கைகள் எதற்கும் செவி சாய்ப்பது இல்லை.தற்போது தமிழகம் முழுவதும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு … Read more

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.அந்த தேர்தலின் இரு பெரிய கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவியது.அதிமுக மற்றும் திமுக மக்களின் ஓட்டுக்களை கவர இருவரும் சரிக்கு சரியான பலவித அறிக்கைகைகளை நிறைவேற்றுவதாக மக்கள் முன் வெளியிட்டனர்.அந்தவகையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதனையடுத்து தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.கொரோனா தொற்றால் … Read more