ரயில்வே துறையில் வேலை! மாத சம்பளம் 95,000 !
தென் கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நிறுவனம்: தென் கிழக்கு மத்திய ரயில்வே மேலாண்மை : மத்திய அரசு பணி : CMP / GDMO, Specialist மொத்த காலிப்பணியிடங்கள் : 40. கல்வித்தகுதி : MBBS அல்லது MD முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் … Read more