சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவுடன் ஏ2 குற்றவாளியாக சசிகலாவிற்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஜெயலலிதா இறந்த நிலையில், சசிகலா தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிராக உள்ள 10 கிரவுண்டு இடம் சசிகலாவிற்கு சொந்தமானது எனக் … Read more