புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்!
புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்! பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தையை துணிப்பையில் போட்டு புளிய மரத்தில் கட்டிவிட்டு போன சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளங்குடி பட்டி என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ள அய்யனார் கோவிலின் முன்பு ஒரு பெரிய புளியமரம் உள்ளது. அந்தப்பக்கம் செல்பவர்களுக்கு அந்த புளிய மரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. புளிய … Read more