23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு! தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பீட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. இவர் தனது 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலை … Read more

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது. புது வருடம் தொடங்கிய முதல் ஒரு வாரம் பெரியளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும்… பொங்கல் பண்டிகை நெருங்கும் தருணத்தில் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மழை அளவு குறைந்து குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பனிப்பொழிவு குறைவாகத் தான் … Read more

மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி!

மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி!

மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி! சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. சட்லஜ் நதியில் மாயமான தனது மகனின் உடலை மீட்டெடுப்போருக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவித்த நிலையில் தற்போது அதனை வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேசம் சட்லஜ் நதிக்கரையில் கார் கவிழ்ந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமாகி இருந்தார். தொடர்ந்ததற்கான மீட்பு பணிகள் நடைபெற்ற வந்தன. பின்னர் வெற்றி துரைசாமி … Read more

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..! நாளை மாசி மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது… திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, பண்டிகை என்று மாதம் முழுவதும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்… இந்த சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில தினங்காக தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் காணவில்லை. நேற்று விலைமாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படியே தங்கம் விற்பனையானது. இன்று 22 … Read more

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி! புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில் தற்போது தனது அமைச்சர் பதவியை முற்றிலுமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் … Read more

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

திமுக - விசிக தொகுதி பங்கீடு.. "3+1" கிடைக்குமா?

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா? திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு … Read more

ஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திண்டுக்கல்) பணி: *நடமாடும் கால்நடை … Read more

டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!

டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!

டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..! டீ கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடையில் இனிப்பு, காரம் போன்ற திண்பண்டங்களை செய்தித்தாளில் வைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்… ஆனால் இனி நியூஸ் பேப்பர், அச்சடிக்கப்பட்ட பேப்பரில் பலகாரங்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விவேக்.. ஒரு படத்தில் பஜ்ஜியை ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து பிழிந்து அதில் இருந்து … Read more

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தலும், இந்திய மக்களாட்சியில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நாடாளுமன்ற தேர்தல். விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தொகுதி உறுப்பினர்களை நியமிப்பது, கூட்டணி அமைப்பது என முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு!

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு!

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் விலை உயர்ந்து விற்கப்பட்ட தங்கம் இன்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்டு விடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருவதால் சாமானியர்கள், இல்லத்தரசிகள் கலக்கமடைந்து இருக்கின்றனர். நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு … Read more