ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்!

A. Rasa's rude speech! Hindu front condemned!

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்! திமுக எம்பி ஆ.ராசா கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா அவர்கள் சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு!

"2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது" - அண்ணாமலை பேச்சு!

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு! சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாடினார். அப்போது அவர் ” ராமர் கோயிலுக்கு வருடந்தோறும் ஐந்து கோடி பேர் வருவார்கள் இதன் மூலம் ஒன்றிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு கட்சிகள் தோல்விகளை தழுவும். 2029 ஆம் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி! ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் இன்று மு க ஸ்டாலின் முன்மொழிகிறார். 2024 சட்டசபை கூட்டுத்தொட தொடங்கி மூன்றாவது நாளான இன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நாளில் நடப்பதாகும். இவ்வாறு ஒரே நாளில் நடக்கும் போது தேர்தலுக்கான செலவுகள் … Read more

“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

"திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்" - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசுடனான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் காலவரையற்ற தொடரும் என அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, முத்துசாமி அன்பில் மகேஷ் தலைமையில் … Read more

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்! நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்நிலையில் … Read more

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: * Engineer காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது … Read more

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்! இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ தலைமையில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக செயலாளர் வைகோ பேசியதாவது, “இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் தற்போது முரண்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகள் இருந்தாலும் விரைவில் சமூகமான நிலையை எட்டும் … Read more

மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ!

மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ!

மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ! எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள பணம்.. சொத்து.. நகையை பிறர் அபகரிக்கலாம். ஆனால் கல்வி அறிவை மட்டும் நம்மிடம் இருந்து யாராலும் அபகரிக்க முடியாது. இதனால் தான் கல்வி கற்று தரும் ஆசிரியர்களை குரு.. ஆசான் என்று அழைக்கின்றோம். உலகம் முழுவதும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இன்று சட்டசபையில் இது குறித்த கேள்விகளும் விவாதங்களும் எழும்பியுள்ளன. 2024 சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நிலையில் பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த பிறகு மக்கள் அவதிப்படுகிறார்களே”இன்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் … Read more

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!! தமிழக அரசியலில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை விட பாஜக ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது நாடகம் என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும் தற்போதைய நிலையில் பாஜகவின் விமர்சனம் ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் திமுக மீதான எதிர்ப்பு அதிகரித்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல … Read more