இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

A bicycle today, a laptop tomorrow? Good news for students!

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது தேர்வு முடிவுகளும் வெளிவந்துவிட்டது. மாணவர்கள் தற்பொழுது அன்றாடம் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஓர் ஆண்டுகளாகமாக  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி வழங்கபடவில்லை. அதனைத் தொடர்ந்து … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!

Are you a public exam failer? Here is important information for you!

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்! கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளில் பொது தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைத்திருந்தனர். தற்பொழுது சிறார்களுக்கே தடுப்பூசி வந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த வருடமும் பொது தேர்வு நடைபெறாது என்று பேச்சுக்கள் இருந்த வண்ணமாக தான் காணப்பட்டது. ஆனால் பொது தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் … Read more

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!

Important information about providing laptops to students! Minister met the press!!

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!! காமராஜர் பிறந்த இந்நாளை தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதார  அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ!

Important information released by the Department of Education for students who have not passed! Here are the full details

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ! 10  மற்றும் 12 வகுப்புகளுக்கு கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியவரின் மொத்தம்  எண்ணிக்கை … Read more

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! 

The Chief Minister and the Minister who went back to school and started studying!

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இந்த முறைதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெற்றது. பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. 1 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் … Read more

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது தற்போது தான் குறைந்து காணப்பட்டது. மீண்டும் அடுத்த அலைக்கனா பாதிப்பு தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியவில்லை. பொது தேர்வு நடத்த முடியவில்லை. பொதுத் தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் கூட்டம் கூட நேரிடும். இதனால் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவும். இதனால் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. மானவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி … Read more

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Minister Anbil Mahesh warns private schools For this reason?

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று மூன்றவது அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர திறக்கப்படவில்லை. ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். சிறார்களுக்கான தடுப்பூசிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இரண்டு வருடகாலமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இம்முறையும் தொற்று பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தேர்வு நடைபெறாது என்று பல வதந்திகள் பரவியது. ஆனால் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள புத்தகப்பையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிலதா உள்ளிட்டோர் இருப்பதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அப்படியே விட சொல்லி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,கடந்த அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் … Read more