தவெகவின் தலைவர் விஜயா?.. பிரசாந்த் கிஷோரா?!. போட்டு தாக்கும் நாஞ்சில் சம்பத்!…

vijay

Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் இந்த திடீர் சந்திப்பு ஏன் இன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருப்பது பேசப்பட்டு வருகிறது. தற்போது அஇஅதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தரப்பு ஒன்று சொல்லுங்கள் தற்பொன்று … Read more

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல் தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. மாநாட்டில் பேசியது :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே … Read more

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், … Read more

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்

vck-dmk-alliance-break

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் … Read more

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக

Dr Ramadoss vs MK Stalin-News4 Tamil Latest Political News in Tamil Today

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தின் ஓட்டுகள் தான் தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது.அதை கருத்தில் கொண்டு தான் கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் வன்னிய சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக கடந்த காலங்களில் வன்னியர் வாக்குகளை பெற அவர்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் … Read more