எனது உடலை அழகாய் படைத்தது கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!!
எனது உடலை அழகாய் படைத்தது கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!! பிரபல நடிகை ஒருவர் தான் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை எனவும் சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி எனது அழகை பராமரிக்கிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஹனி ரோஸ். கடந்த 2005 -ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் … Read more