எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்த போதே ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. எதிர்பார்த்தபடியே இந்த டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 589 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் 302 … Read more

டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் நாளில் டேவிட் வார்னர் மற்றும் லாபிசாஞ்சே ஆகியோர் சதமடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் முதலில் இரட்டை சதத்தை அடித்து, அதன் பின் அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்தார். அவர் 39 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 335 ரன்கள் … Read more

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இன்று தொடங்கிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர்களில் … Read more

பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு

பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகி ஒருவர் வீட்டில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் திருட்டு போயிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா என்பவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர். இவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு பாப் பாடல்கள் பாடுவதற்காக அமெரிக்கா சென்று வருவதால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் … Read more

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில் இந்த ஐந்து ஆண்டுகளில் கேப்டனாக மட்டும் 5000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில் 6வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கேப்டனாக மட்டும் 53 … Read more