அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! 

jackpot-hit-by-women-working-in-the-government-sector-if-you-have-a-child-you-will-get-a-special-pay-rise

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! சீனா தான் உலகில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.அதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்ள சிக்கிம் என்ற மாநில தான் குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. அதனால் அரசு அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பிறப்பு விகிதத்தை … Read more

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்! டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

இவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

Thus introducing a new practice in buying vehicles! Information published by the Ministry of Transport and Highways!

இவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சி நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது.அதனையடுத்து பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்,வணிகம் செய்வதை எளிதாக்குதல் வெளிப்படை தன்மை … Read more

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!

The second test match! India lead!

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை! வங்காள தேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் சாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வங்காள தேச அணி     பாலோ- ஆன் ஆனது. இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் டாஸ் … Read more

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு!

Attention people, finish your jobs in the bank immediately! 14 days bank holiday!

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு! ரிசர்வ் பேங்க் ஆப் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகின்றது.அந்த வகையில் ஜனவரி மாதமும் விடுமுறை அளிக்கும்.ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.அதன் அடிப்படையில் மாநிலம் சார்ந்த பண்டிகைகள்,மாத விடுமுறை மற்றும் பொது பண்டிகைகள் என்ற வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறையை அறிவித்து வருகின்றது. அடுத்த … Read more

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிசய சம்பவம்..!

நான்கு கால்களுடன் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததுள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாகவும் தாயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! 

A vaccine is ready for ovarian cancer in this age group! Launch date release!

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! உலகில் தற்போது உள்ள காலகட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதற்கன அறிகுறிகளாக மாதவிடாயின்போது அல்லது உடலுறவின்போது அதிகளவு ரத்த வெளியேறுதல் ,உடலுறவின்போது கடுமையான வலி,வெள்ளைப்படுதல் ,அதிக சோர்வு ,வாந்தி ,உடல் எடை குறைதல் போன்றவைகளால் பெண்கள் அதிகளவு பாதிப்படைகின்றனர்.இதுவே சிறுமிகளுக்கு வரும் பொழுது அவர்கள் நோய் பாதிப்பை எதிர்கொள்ள முடியவில்லை அதில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் … Read more