கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள்!!
கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள். உங்கள் ராசிக்கல் சந்திராஷ்டமம் வருவதால் எந்த ஒரு வேலையும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் நிதானமாக செயல்பட வேண்டும். வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். … Read more