ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தறிப்பட்டறை தொழிலாளி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தறிப்பட்டறை தொழிலாளி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெரிய சோழமூர் ராம்நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கனகசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் சரவணன் தறிபட்டரையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு குடல் இரக்கம் ஏற்பட்டது. இதனால் சரவணன் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கி இருந்தார் நிறைய … Read more