உன் ஷட்டரை சாத்திட்டு போமா.. காயத்திரி ரகுராமை விளாசும் திருச்சி சூர்யா!! ஓயாத கதவு பஞ்சாயத்து!!
உன் ஷட்டரை சாத்திட்டு போமா.. காயத்திரி ரகுராமை விளாசும் திருச்சி சூர்யா!! ஓயாத கதவு பஞ்சாயத்து!! சிறுபான்மையினர் அணி தலைவி டெய்சியை திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசிய வீடியோ வெளியானதை அடுத்து திருச்சி சூரிய சிவா கட்சியை விட்டு சிறிது காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்பு தானாகவே முன்வந்து திருச்சி சூர்ய சிவா கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனிடையே காயத்ரி ரகுராம் இப் பிரச்சனையில் சற்று மூக்கை நுழைத்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் … Read more