66 ரூபாயில் முதல்வர் குடும்பத்தை நடத்துவாரா? சத்துணவு ஊழியர்கள் காட்டமான கேள்வி..!

குறைந்தபட்ச ஓவியம், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சமையல் எரிவாயு தொகையை ரூபாய் 460 உயர்த்தி வழங்குதல் , பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை சத்துணவுதிட்டத்தில் இணைத்தல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட … Read more

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா?

Dharna protest of nutrition workers in Salem! Is this the point?

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா? சேலத்தில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்களால் தருண போராட்டம் நடைப்பெற்றது.அந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் தங்கவேலன் தலைமையில் நடத்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி மாநில செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னதாக சேலம் கோட்டை … Read more