மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!!

மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினி,கமல்,விஜயகாந்த்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் யார் யார்? என்ன திரைப்படம் என்பதன் முழு விவரம் இதோ. 1.மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.அதன் படி கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1996 … Read more

விஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!!

விஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!! தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர்கள் யார்? என்பதையும் ,அவர்களின் தற்போதைய திரையுலக பயணம் எவ்வாறு அமைந்தது என்பதையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2016ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் தெறி. இந்த திரைப்படத்தில் நடிகை மீனாவின் மகள், “நயனிகா” விஜய்க்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார். குழந்தை நட்சத்திரமான இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஏராளமான … Read more

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாகவும்,வசூல் மன்னனாகவும் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.இளம் வயது ரஜினிக்கு என்று இருந்த நடை,தனி ஸ்டைல் தற்பொழுது 72 வயது ஆன பின்பும் மாறாமல் இருக்கிறது.இதனால் தான் ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார். தற்பொழுது தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் ரஜினி ஆரம்பகாலத்தில் பல சவால்களை சந்திக்க … Read more

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!! கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்.இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித் கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து ஆசை,வாலி,வில்லன்,தீனா என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.கோலிவுட்டில் ரஜினி,கமல்,விஜய்க்கு அடுத்து அஜித் என்ற வரிசையில் … Read more

என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!!

என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!! கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.இந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து குற்றம் 23,அகத்திணை,மகாமுனி,இரவுக்கு ஆயிரம் கண்கள்,புரியாத புதிர்,கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.தமிழ்,மலையாளம் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்பொழுது சந்திரமுகி 2,ரத்தம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையான ‘800’ உள்ளிட்ட படங்களில் நடித்து … Read more

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி! கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய்.தமிழில் 67 படங்களில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ள விஜய்க்கு ஆரம்ப கால திரைப்பயணம் சுலபமாக அமையவில்லை. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்விகளை சந்தித்தது.இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று அவரை கேலி செய்தவர்கள் ஏராளம்.ஆனால் தன் மகன் திரையுலகில் நிச்சயம் … Read more

பாடகி சொன்ன ஒரே வார்த்தை… – அந்த கறியை சாப்பிடுவதை விட்ட சிவாஜி – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

பாடகி சொன்ன ஒரே வார்த்தை… – அந்த கறியை சாப்பிடுவதை விட்ட சிவாஜி – வெளியான சுவாரஸ்ய தகவல்!! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த மேடை நாடகங்களில் ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மக்கள் … Read more

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய்.தமிழில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு திரைப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறார்.தற்பொழுது ‘லியோ’ படத்தில் நடித்துள்ள விஜய் அவர்கள் அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.இவரின் படம் வெளியாகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா … Read more

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!! கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியான படம் குஷி.இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகை சமந்தா ஜோடியாக நடித்துள்ளார்.மகாநதி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா ,விஜய் தேவரகொண்டா ஜோடி மீண்டும் குஷி படத்தில் இணைந்துள்ளது.படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ரீல் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான … Read more

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!! தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக கொண்டாடப்பட்டவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.கடந்த 1936 ஆம் ஆண்டு ‘சதி லீலாவதி’ என்ற படத்தில் துணை நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலைக்கள்ளன்,அலிபாபாவும் 40 திருடர்களும்,ரிக்ஷகாரன்,உலகம் சுற்றும் வாலிபன்,அன்பே வா,அடிமை பெண்,நினைத்ததை முடிப்பவன்,எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரை திரையில் பார்ப்பதற்காகவே … Read more