இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்? பாலசந்தரின் ஆஸ்தான நடிகை வாணிஸ்ரீ தான். அவர் இயக்கிய பல படங்களில் வாணிஸ்ரீ அவர்கள் நடித்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசனை வைத்து ‘தாமரை நெஞ்சம்’ என்னும் படம் மிக முக்கியமான ஒன்று. 1968ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில், ராதா என்னும் பெயரில் நடித்து, நடிப்பின் எல்லைக்கே சென்றிருப்பார். இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றது. வாணிஸ்ரீயின் நடிப்பை பார்த்த … Read more

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார் நடிகர் காதல் சுகுமார் அவர்கள் காதல் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். விருமாண்டி, காதல், காதல் அழிவதில்லை என பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் காதல் சுகுமார் அவர்கள் படங்களில் சிறு, சிறு பாத்திரங்களில் தற்போது நடித்த வந்தாலும் பல மேடை நாடகங்களில் நடத்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடிப் … Read more

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!! இயக்குநர் கௌதம் மேனன் அவர்கள் அடுத்ததாக நடிகர் வடிவேலு அவர்களை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இயக்குநர் கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஒரு காதல் படத்தை எடுக்கத் தயாராகி வருகிறார். அதற்கான கதை திரைக்கதை பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் … Read more

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு! தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இந்த … Read more

தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!

தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!! வெள்ளித்திரை,சின்னத்திரை என இரண்டிலும் தன் நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தவர் மாரிமுத்து.உதவி இயக்குநர்,இயக்குநர்,நடிகர் என்று தன் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் உயர்ந்த இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’,’புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.இதுவரை தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும்,வில்லனாகவும் தனது நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.பரியேறும் பெருமாள்,ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவரின் எதார்த்த நடிப்பை பார்த்து பலர் பாராட்டினர். இவர் … Read more

சூர்யாவின் அடுத்த படத்தில் இவங்க தான் ஹீரோயின்! செம்ம குஷியில் ரசிகர்கள்!

சூர்யாவின் அடுத்த படத்தில் இவங்க தான் ஹீரோயின்! செம்ம குஷியில் ரசிகர்கள்! தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் சூர்யா.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.கடைசியாக வெளியான சூரரைப் போற்று,ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளத் தொடங்கினார்.தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா அவர்களின் 43வது படத்தை சூரரைப் போற்று இயக்குநர் … Read more

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்?

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்? 90 காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.1982 ஆம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கினார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர் நடித்துள்ளார் ரஜினி,விஜய்,அஜித்,கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார்.இவர் நடிப்பை தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் … Read more

திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் – நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்!

திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் – நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்! தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகு. இவர் மை டியர் மார்த்தாண்டன், கிழக்கு வாசல், இராசையா, வனஜா கிரிஜா, தினமும் என்னை கவனி, இரட்டை ரோஜா மற்றும் கும்பகோணம் கோபாலு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Sivakarthikeyan to compete with Dhanush! Fans in anticipation!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் … Read more