இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

ஆல்ரவுண்டர் தமிழ்நாடு கவர்னர்!!  மீண்டும் குற்றச்சாட்டு அமைச்சரின் அதிரடி  பேட்டி!!

All-rounder Tamil Nadu Governor!! Action interview of accused minister again!!

ஆல்ரவுண்டர் தமிழ்நாடு கவர்னர்!!  மீண்டும் குற்றச்சாட்டு அமைச்சரின் அதிரடி  பேட்டி!! தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் மீது அடிக்கடி பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சில அரசியல் கட்சி தலைவர்கள் , இவர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இவர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியில் நீக்குவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்த போது கவர்னர் மீது … Read more

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! 

If Stalin goes here it will be a struggle!! Annamalai action!!

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!!  அண்ணாமலை அதிரடி!!  முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அவருக்கு எதிராக அங்கு போராட்டம் நடக்கும். அவருக்கு “கோ பேக்” தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில்  கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எந்தவித அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடக காவிரி நீரை … Read more

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக! சசிகலாவிற்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிமுக அரசு அதிமுக அரசு 82 கல்லூரிகளை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி! சீமான் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த … Read more