விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்!! அதனை செய்த நயன்தாரா!!
விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்!! அதனை செய்த நயன்தாரா!! நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளிவந்தது 02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார். காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று நயன்தாராவின் கதாபத்திரத்திர்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நயன்தாரா தேர்தேடுக்கும் … Read more