வாயு பிரச்சனை குணமாக! இந்த டீயை குடித்தால் போதும்!

வாயு பிரச்சனை குணமாக! இந்த டீயை குடித்தால் போதும்! இஞ்சி டீ குடிப்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை பல்வேறு பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க அரும் மருந்தாக செயல்படுகிறது அதிகப்படியான ஜிஞ்சரால் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்கள் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறான … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ! துவர்ப்பு சுவையுடைய இந்த கொய்யா இலையில் அதிக அளவு விட்டமின் பி6, விட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், மெக்கானிஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், சோடியம் போன்ற சத்துக்களும் ஆன்ட்டி ஆக்சைடுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் போன்றவைகள் உள்ளது. கொய்யா இலையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கொய்யா இலையுடன் அதனுடைய சாற்றை எடுத்தும் டீயாக தயாரித்தும் உட்கொள்ள முடியும். இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அது … Read more

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்!  நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்தும் மிகவும் சுவையான ஒரு அற்புதமான பொடியை பற்றி பார்ப்போம். * ஒரு கட்டு முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு அலசவும். பின்னர் ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீர் முழுவதும் போனதும் ஒரு காட்டன் துணியை விரித்து அதில் ஈரம் போகும் அளவு கீரையை உலர்த்த வேண்டும். … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்! நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். நம்முடைய அன்றாட வாழ்விற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பழ வகைகளை சரிவர எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் காரணமாக உடலுக்கு பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்வதற்கு மருத்துவமனைக்கு செல்கிறோம் ஆனால் அதனை நாம் சாப்பிடக்கூடிய பல வகைகளிலும் சரி செய்து கொள்ள முடியும். … Read more

டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்!

டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்! டிராகன் ப்ரூட்ஸ் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம். டிராகன் ப்ரூட்ஸ் என்பது கற்றாழை இனத்தைச் சார்ந்த ஓர் கொடி போன்ற ஒட்டு உயிர் தாவரம். இதன் பூர்வீகம் மெக்சிகோ அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு இவை பரவி உள்ளது. நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நன்மைகளை அளிக்கக் … Read more

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்!

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்! உலகிலேயே மிக சிறந்த பழம் சிவப்பு கொய்யாப்பழம் ஆகும் இதில் உள்ள சிறப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் தான். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய் ஏற்படுகிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் … Read more

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்! நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வேலைகள், மது, புகை பழக்கம் , தூக்கமின்மை இவை அனைத்தும் நம் உடலில் நோய் … Read more

ஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்!

ஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்! இயற்கையான முறையில் இரண்டு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள சூழலில் அன்றாடம் வேலைகளை நோக்கி செல்வதன் காரணமாக நாம் உடல் எடையை சரியாக கவனித்துக் கொள்வதில்லை. இதனால் உடல் எடை குறைகிறது. அதனை இரண்டு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளை தற்போது காணலாம். உடல் எடையை அதிகரிக்கச் … Read more

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்! நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கால்சியம், மெக்னீசியம் போன்ற துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் … Read more

சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? ஒரே நாளில் குணமாக இதனை செய்யுங்கள்!

சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? ஒரே நாளில் குணமாக இதனை செய்யுங்கள்! தற்போதுள்ள காலநிலை மாற்றத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய சளி, இருமல், தொண்டை வலி ஆகியவற்றை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருளின் மூலமாக ஒரே நாளில் குணப்படுத்துவது எவ்வாறு என்று இந்த பதிவின் மூலமாக காணலாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றை வைத்து தொண்டை வலி இருமல் ஆகியவற்றை எவ்வாறு சரி செய்யலாம். முதலில் மிளகு, ஏலக்காய், … Read more