பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!
பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும். பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும். பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை … Read more