முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!
முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்! அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெண்களுக்கு முழங்கை கருமை நீங்கி வெள்ளையாக மாற முதலில் 1ஃ2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். மேலும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் … Read more