சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைவு? டான்ஸ்டியா வைத்த கோரிக்கை முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை!
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைவு? டான்ஸ்டியா வைத்த கோரிக்கை முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை! சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டனைத்தை குறைக்க டான்ஸ்டியா சார்பில் தமிழக முதல்வரிடம் சிறு ,குறு தொழிற்சங்க தலைவர் கே .மாரியப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.கடந்த செப் மாதம் 9 தேதி அன்று மின்வாரியம் மூலம் மின் கட்டண உயர்வினால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பை குறித்து முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் பீக் ஹௌர்சீல் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை குறைக்கும்படி … Read more