மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!
மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more