விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் … Read more