காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமி மகள் என்ன ஆனார்? திடுக்கிடும் தகவல்!

காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமி மகள் என்ன ஆனார்? திடுக்கிடும் தகவல்! பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் நேற்று காணாமல் போனதாகவும் இதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஊடகங்களும் பரவி புஷ்பவனம் குப்புசாமி மகள் கடத்தப்பட்டாரா? காதலருடன் சென்று விட்டாரா? என்று பலவித தலைப்புகளுடன் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து தற்போது புஷ்பவனம் குப்புசாமியின் மகள் … Read more

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் அடிசன் என்பவர் தனது நான்கு மாத குழந்தைக்கு காது கேட்காததை அறிந்து மிகவும் துயரத்துடன் இருந்தார். மருத்துவர்கள் குழந்தைக்கு பல்வேறு சிகிச்சை அளித்த போதும் குழந்தையின் காது சரியாகவில்லை. இந்த நிலையில் தனது அன்பு மகளுக்காக ஒரு ஹியரிங் எய்ட் வாங்கி வந்து குழந்தையின் காதில் அணிய வைத்தார். அதன் பின்னர் அக்குழந்தையின் அம்மா பேசிய குரலை கேட்டதும் அக்குழந்தையின் ரியாக்சன் … Read more

பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம்

பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம் நியூசிலாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றின் அருகே தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் என்ற சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானத்தின் மிக அருகிலும் சுற்றிலும் தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த … Read more