ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!! “கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் குறித்து வெளிவருவது தமிழகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் நல்லதல்ல அது வேட்க கேடான விஷயம் அதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்” *”ஜெ.மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளவர்கள் தான் காரணம், அவர்கள் தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்தார்கள் மீண்டும் மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் தான் பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் … Read more

எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா?

Edappadi Palanisamy with MGR get up

எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா? நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, இபிஎஸ் கட்சியின் அங்கீகாரப்படி,அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் ஈபிஎஸ்-க்கு எம்ஜிஆர் அணிந்திருக்கும் அடையாளமான, வெள்ளை தொப்பியையும், கருப்பு கண்ணாடியையும் அவருக்கு அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதன் எதிரொலி பல விதங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் கருப்பு கண்ணாடி … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு … Read more

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில்

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில் தமிழகத்தில் எண்ணற்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒருவேளை உணவுக்கு திண்டாடும் வேளையில் அவர்களின் பசியை போக்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த அம்மா உணவகம் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியே பாராட்டி பேசியுள்ளார், அன்றாடம் … Read more

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ? நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது, இந்த தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே வார்த்தை போர் தொடங்கியது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணி குறித்து சர்ச்சையான வகையில் பேசியது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடையும் என்று … Read more

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!!

In any case, Anil Balaji is very strict.. 50 thousand for 1 Tasma!! Evidence video released!!

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!! தமிழகம் தான் மற்ற மாநிலங்களை விட மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இது பெருமை படக்கூடிய தகவல் இல்லை என்றாலும் ஒரு பக்கம் இது பல குடும்பங்களின் சூழலையே மாற்றி வருகிறது.அதிமுக இருந்த காலத்திலாவது மது விற்பனை நேரம் குறைப்பு என ஆரம்பித்து பூரண மது விலக்கு கொண்டு வரவில்லை என்றாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் … Read more

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!

I will take care when the time comes for us too.. AIADMK front minister Jayakumar warned DMK!!

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!! சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்: சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. … Read more

அண்ணாமலையின் தலை தப்புமா? டெல்லி மேலிடத்தின் முடிவு என்ன?

Is the head of Annamalai wrong? What was the decision of the Delhi High Court?

அண்ணாமலையின் தலை தப்புமா? டெல்லி மேலிடத்தின் முடிவு என்ன? தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தமிழக பாஜகவின் புதிய தலைவராக கர்நாடக மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்தவரும், தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜகவின் புதிய தலைவராக டெல்லி மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தமிழகத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நாள் … Read more