ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

The teenager who went with his friends in Yercaud died suddenly.!! What is the reason?

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?.. ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய  வயது 29.இவர்  நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் … Read more

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன?

Pakir information!! Lizard lying in pieces in wheat salt? Fainted schoolgirls! What happened?

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன? நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றார்கள்.இந்தப் பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அப்பள்ளி விடுதிலேயே  தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் 190 மாணவிகள் தங்கி படித்து வருவதாக … Read more

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள் மத்திய பிரதேசத்தில் கரண்ட் பில்லைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வீட்டு உரிமையாளர் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்தி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு கடந்த மாதத்தின் மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த மின்கட்டணத்தை பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு … Read more

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்! உலக நாடுகளில் கொரோனா மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து வரும் ஆபத்தான நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா பற்றி பேசியது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து இருப்பதாக ஆறுதல் செய்தியை கேட்டாலும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்கள் கொரோனா தொற்று ஆபத்தில் சிக்கியுள்ளனர். இந்த … Read more

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி! தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு திடீரென இறந்த சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் தனது நடிப்பை காட்டியவர் சேதுராமன். இவர் தமிழ்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மருத்துவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2016 ஆம் … Read more