செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..
செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!.. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more