குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

Tamil Nadu government has issued an action order to the electricity department!!

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறைக்கு கொடுத்த உத்தரவு ஆகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் … Read more

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?.. கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில்  படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பன்னிரெண்டாம்  வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. … Read more