நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!!
நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!! பிரபல நடிகை குறித்து அவதூறு பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. தமிழில் சங்கமம் என்ற படத்தில் அறிமுகமாகி பிரபல நடிகையாக இருப்பவர் விந்தியா. தற்போது இவர் அதிமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல் திமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஒன்றில் நடிகை … Read more