எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!!
எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!! இங்கு முழங்கால், வலி ரத்த அழுத்தம், டயாபடீஸ், கெட்ட கொழுப்பு ரத்தத்தில் அதிகரிப்பது இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு இயற்கையான ரெமிடியை இங்கு பார்க்கலாம். இதற்கு நமக்கு முதலில் கருஞ்சீரகம் வேண்டும். இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கும் டயாபடீசை அளவோடு வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. மேலும் கேன்சர் நோய் … Read more