ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!!
ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!! தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆவின் நிறுவனமானது பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருள்களை விநியோகித்து வருகிறது. இதில் பச்சை ஆரஞ்சு மஞ்சள் உள்ளிட்ட கொழுப்புகளுக்கு ஏற்றவாறு பால்பாக்கெட் விற்கப்படுகிறது. முன்பை விட தற்போது பால் பாக்கெட்டுகளின் விலை குறைத்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது வரை பால் தேவையானது சற்று அதிகரித்துதான் காணப்படுகிறது. அந்த வகையில் இதனை பூர்த்தி … Read more