இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா? இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு … Read more

தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்!

தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்! இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் நேற்றைய போட்டியில் அதிரடி அரைசதம் அடித்து கலக்கியுள்ளார். ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வெஸ்ட் இண்டீஸில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. அதில் முதலில் … Read more

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை! இவர்களுக்கு தான் அதிகம் பதிப்பு!

One more monkey measles in India! This is the version for them!

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை! இவர்களுக்கு தான் அதிகம் பதிப்பு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் குறைந்துள்ளது.அதனையடுத்து குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது.முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். நாளடைவில் அனைத்து நாடுகளிலும் இத்தொற்று பரவியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை தவிர்த்து இதர நாடுகளில் குரங்கு அம்மை ருத்ரதாண்டவம் எடுத்து ஆடுகிறது. இத்தொற்றானது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு … Read more

அக்ஸர் படேல் கடைசி நேர அதிரடி…. பரபரப்பான போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

அக்ஸர் படேல் கடைசி நேர அதிரடி…. பரபரப்பான போட்டியில் இந்தியா திரில் வெற்றி! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், … Read more

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 21000 பேர் பாதிப்பு!

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 21000 பேர் பாதிப்பு! இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகமாகவதுமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் … Read more

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் … Read more

இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு!

There are no separate schools for boys and girls in this state! The government's new order!

இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு! கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பொதுகல்வி இயக்குனர் உள்ளிட்டோர் குழந்தைகள் உரிமைய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் அரசு மகளிர் பள்ளிகள் மற்றும் அரசு ஆண்கள் பள்ளிகள் என இரண்டு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மொத்தம் 280 பெண்கள் பள்ளிகளும் 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் ஆண்கள் மற்றும் … Read more

ஆசியக் கோப்பை தொடர் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி!

ஆசியக் கோப்பை தொடர் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி! ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை … Read more

‘நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்….’ கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்…. கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து! கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரும் இப்போது கவலைப்படுவது விராட் கோலியின் பார்ம் குறித்துதான். இந்திய அணியின் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.  கோஹ்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். … Read more

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவுட் தான் இப்போது உலக கிரிக்கெட்டின் ஹாட் டாப்பிக். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு … Read more