விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம் ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் மாதிரி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்21) ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த நிலையில் 5 நொடிகள் முன்பாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் … Read more

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!! நம் இந்திய நாட்டில் வருமான வரி செலுத்துவது அவசியமான ஒன்றாகும்.இந்த வருமான வரியை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செலுத்த வேண்டும்.அந்த வகையில் 2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது. வருமான வரி தாக்கல் செய்ய 2 படிவங்கள் இருக்கிறது.அதாவது படிவம் 1 என்பது மாத … Read more

‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!!

‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!! இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டம்,பினா நகரில் சுமார் 51,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறை திட்டங்களுக்கு பாரத பிரமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது,சுவாமி விவேகானந்தர்,லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் அடியோடு … Read more

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!! நடப்பாண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நாட்டை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அவர்கள் பிரதானச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார். 2023ம் ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று(செப்டம்பர்12) தேதி ஹாங்காங் நாட்டில் உள்ள கோலூன் நகரில் தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் இந்தியாவை சேர்ந்த … Read more

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை! 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு … Read more

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்! நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்.இதற்கு முன்னதாக இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றி நரேந்திர மோடி அவர்கள் … Read more