நாக்கில் வைத்தவுடன் கரையும் பால்கோவா – சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் வைத்தவுடன் கரையும் பால்கோவா – சுவையாக செய்வது எப்படி? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.குறிப்பாக லட்டு,ஜிலேபி,பால்கோவா என்றால் நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறி விடும்.இந்த இனிப்பு பண்டங்களை வீட்டில் செய்தோம் என்றால் கடைகளில் கிடைக்கும் அந்த டேஸ்ட் கிடைக்காது என்பது நிதர்சனம்.ஆனால் வாயில் வைத்ததும் கரையும் பால்கோவாவை வீட்டு முறையில் சுவையாக செய்வது எப்படி? என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஒரு முறை மட்டும் முயற்சித்து பாருங்கள்.மீண்டும் … Read more

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!! உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். வெள்ளையாக இருப்பது மட்டுமே சர்க்கரை ஆகி விடாது நமக்கு தெரியாமல் பல பெயரில் பலவிதமாக சர்க்கரை இருக்கிறது. வேறு என்னென்ன பெயர்களில் சர்க்கரை உணவில் சேர்க்கப்படுகிறது என்பதை இங்கு அறிந்து கொள்வோம். உணவுப் பொருள் தயாரிப்பவர்கள் இனிப்பை சிரப் வடிவத்தில் சேர்க்கிறார்கள். சிரப் என்பது மற்றவற்றை விட … Read more

உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..

உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..   முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால் ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும். டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை … Read more