தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் மறையும் நாள்!!
தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் மறையும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள். உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் விளங்குவதால் சங்கடங்கள், சிரமங்கள், குழப்பங்கள் எல்லாம் விலகும். வருமானம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். குடும்ப … Read more