தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறையும் நாள்!!
தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறையும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறைந்து நன்மைகள் நடைபெறும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் சீராக அமையும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த அபிப்பிராய வேதங்கள் விலகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் … Read more