உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!  

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2-வது  இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன.  இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக … Read more

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி!! குறுக்கே மழை வந்ததால் போட்டி ஒத்தி வைப்பு!!

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி!! குறுக்கே மழை வந்ததால் போட்டி ஒத்தி வைப்பு!! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று அதாவது மே 28ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மழை பெய்ததால் இறுதிப் போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவிருந்தது. இந்த இறுதிப்போட்டி மே 28ம் தேதி இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் … Read more

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!!

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி அதிகம் பேர் பார்த்துள்ளதால் சாதனையாக பதிவானது. இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதியதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆஸ்திரேலியான் மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை தட்டிச் சென்றது. … Read more

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழக அணியின் கேப்டன் அஸ்வின் கடைசி வரை களத்தில் இருந்தும் அந்த அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் பெற்றது கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அணி நேற்று மோதியது. இதில் டாஸ் … Read more