இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!! உடல் சூடு என்பது உறுப்புகள் அதிக வெப்ப நிலையில் இருப்பதாகும்.  அதிகம் வெயிலில் இருப்பதாலும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் உடல் சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் காரமான உணவுகள் மற்றும் தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் சூடு ஏற்படுகிறது. சூடு குறைய உடல் குளிர்ச்சி அடைய தரும் உணவுகள் 1. இளநீர் உடல் சூடு அதிகம் … Read more

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!! இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் … Read more

சாலையில் செல்லும் பொழுது இதைக் கண்டால் விட்டு விடாதீர்கள்!! ஆயுசுக்கும் யூரின் இன்ஃபெக்ஷன் வராது!!

சாலையில் செல்லும் பொழுது இதைக் கண்டால் விட்டு விடாதீர்கள்!! ஆயுசுக்கும் யூரின் இன்ஃபெக்ஷன் வராது!! சிறுநீர் பாதையில் தொற்று உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதில் நாம் கழிவறையை முறையாக பயன்படுத்த விட்டாலும் அசுத்தமாக இருந்தாலும் அங்குள்ள பாக்டீரியாக்களால் விரைவில் சிறுநீர் பாதை தொற்று வந்துவிடும். அதேபோல நாம் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் நமது உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறாமல் இருந்தாலும் சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை விரைவிலேயே சந்திக்க கூடும். இதனால் சிறுநீர் … Read more

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படி எனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படியெனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!  தமிழக முழுவதும் இந்த கோடைகாலத்தில் அதிக வெட்பநிலை காணப்படுகிறது. சென்னையில் 100 பெராஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது.  வீட்டிலும், அலுவலத்திலும் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நாம் வெளியே எங்கேயும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை நாம் பார்க்கலாம். இந்த கோடைக் காலத்தில் நாம் … Read more

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  இளநீர் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இளநீரில் உள்ள இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நன்மைகள்: 1. ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்குகிறது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை குடித்து வந்தால் இதற்கான பலனை காணலாம். 2. உடல் வறட்சியினால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு … Read more

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்! உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஓர் உறுப்பு என்னவென்றால் அது சிறுநீரகமாகும். ரத்தத்திலிருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றி சிறுநீராக மாற்றி அதை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் வேலை. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு எஞ்சி இருக்கின்ற யூரிக் அமிலம்,அக்ஸலேடர்,பாஸ்பேட் போன்ற கழிவு பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் … Read more

ஒரே ஒரு இளநீர் போதும் சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற!

ஒரே ஒரு இளநீர் போதும் சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற! பெண்களை விட ஆண்களே பெரும்பாலான இந்த சிறுநீரக கற்களால் அவதிப்படுகின்றனர். அவ்வாறு அவதிக்குள்ளாகுபவர்கள் இந்த ஒரு டிப்ஸை பாலோ செய்தாலே போதும். ஓர் இளநீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை வெட்டி அதன் நூல் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டுக்கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் இளநீரில் போட்டு மாலை நேரத்தில் ஊற வைக்க … Read more

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா? அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக … Read more

உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!!

உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!! இளநீர் என்பது இயற்கை நமக்களித்த மிகப்பெரிய மருந்தாகும்.தாகம் தீர்க்க மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சக்தியை அளிக்கும்.மேலும் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு இருக்கிறது.   வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக விளங்குகிறது. இளநீரில் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் உள்ளது.இதைதொடர்ந்து … Read more

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!.. இது என்ன வீணா போன கையோ.. வந்த பணம் ஒரு பைசா கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் உப்பாக கரைந்து விடுகிறது.பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த கையால் எந்த செயலை செய்தாலும் அது வெற்றி அடையவில்லை. இப்படி தரித்திரம் பிடித்த கையை அதிர்ஷ்டம் நிறைந்த வளமான செழிப்பான கையாக மாற்றுவது எப்படி. … Read more