ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Rahul Gandhi's defamation case!! The Supreme Court sensational verdict!!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவரின் எம்.பி. பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் … Read more

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!! செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி … Read more

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்! டெல்லி திஹார் சிறையில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!!

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்! டெல்லி திஹார் சிறையில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!! மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் கைதான நால்வருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு பின்னர், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த வழக்கில் மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறார் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் … Read more