10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!
10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!! குதிகால் வலியால் பலரும் அவதிப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் காலை வைக்கும் பொழுதே இதன் வலியை உணர வேண்டி இருக்கும். நாள் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்த வலியானது மேலும் அதிகரிக்க தான் கூடும். குதிகால் வலி ஏற்பட்டால் அது அந்த கால் முழுவதும் வலியை உணர வைக்கும். ஏன் சிலருக்கு வீக்கம் கூட ஏற்பட்டு … Read more